பெண்ணழகே

பெண்ணழகே!
விண் அழகு, மண் அழகு,
கடலின் அலை அழகு, மலை அழகு,
மலைச் சாரல் அழகு, தென்றல் அழகு,
மேகம் அழகு, வானவில் அழகு,
சூரியன் அழகு, சந்திரன் அழகு,
பேருந்தின் நெரிசல் அழகு,
என் கிழிந்து போன
நோட்டுப்புத்தகங்கள் கூட அழகு!
ஏனெனில்,
இவையெல்லாம் அழகே
உன்னை நினைவுப்படுதுவதால்!!!