கடவுளின் சிற்பம்

எந்த பாறைக்குத் தெரியும்
கடவுளின் சிற்பமாகப் போகிறதென்று!

எனக்கும் தெரிந்திருக்கவில்லை கண்ணே
உன்னை சந்திப்பேனென்று!

என் மனம் உன்னை
சந்தித்தப்பின்
எனக்கு தெரிந்ததெல்லாம் நீ மட்டும் தான்!

எழுதியவர் : rajes (7-Sep-14, 9:26 pm)
Tanglish : kadavulin sirppam
பார்வை : 104

மேலே