குழந்தை சிரிக்க

பந்தை எறிந்தேன்
பக்கத்து வீட்டு
குழந்தை சிரிக்க
விழுந்த பந்தோ
உடைத்தது எதிர்
வீட்டு ஜன்னலை

எழுதியவர் : உமா (8-Sep-14, 9:15 pm)
Tanglish : kuzhanthai sirikka
பார்வை : 688

மேலே