பொய் கனவு

நிஜமாய்
நான் கண்ட
காதல் கனவு
நினைவாய் போனது...!

என் வாழ்வில்
மெய் பொய்யானது
பொய் மெய்யானது
காதல் நினைவானது
நினைவு வலியானது
வலி வார்த்தையானது
வாழ்க்கையோ மௌனமானது...!

மொத்தத்தில்
நான்
நானாக
இல்லை...!

எழுதியவர் : பா.பரத் குமார் (9-Sep-14, 1:40 pm)
Tanglish : poy kanavu
பார்வை : 167

மேலே