தற்கொலை


தந்தையின் விந்தனுவிளிருந்து ...
தாயின் கரு முட்டையிலிருந்து ...
உருவான உயிரை....

அண்ணனின் அன்பான சண்டையில்...
தங்கையின் உண்மையான அன்பில்..
வளர்ந்த இந்த உயிரை....

உண்மையான குருவின் வழிகாட்டுதலில்...
நண்பனின் தூய்மையான பாசத்தில்..
மலர்ந்த உயிரை..

காதலனின் காதலில் மயங்கி..
கணவனாக மாறிய பின் பெற்ற இன்பத்தில்
திளைத்த உயிரை....

எந்த உரிமையில் ...?
நாம் இழக்கிறோம்...

எழுதியவர் : ஆத்தி .. (24-Mar-11, 9:15 pm)
சேர்த்தது : M. Athi
Tanglish : tharkolai
பார்வை : 351

மேலே