உயிருடன் எரியும்

உயிருடன் எரியும்
உணர்வு என்னுள்
நீயில்லா இரவை
என் கண்ணீரின்
அழுத்தம் கொண்டு
நகர்த்தும் போது...!

எழுதியவர் : gopi (12-Sep-14, 12:04 am)
Tanglish : uyirudan eriyum
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே