கல் மழை
நனைவதற்கு
நானும்
நனைப்பதற்கு
நீயும்
இருந்த போது
இதமாய்ப்
பொழிந்த மழை
இன்று
இருவரும் பிரிந்து
இருவேறு திசையான பிறகு
கோபத்தில் என் மீது
கல்லெறிகிறது
ஆனாலும்!
ஆலங்கட்டி
மழையென்று
ஆறுதல் சொல்கிறது மனசு!
நனைவதற்கு
நானும்
நனைப்பதற்கு
நீயும்
இருந்த போது
இதமாய்ப்
பொழிந்த மழை
இன்று
இருவரும் பிரிந்து
இருவேறு திசையான பிறகு
கோபத்தில் என் மீது
கல்லெறிகிறது
ஆனாலும்!
ஆலங்கட்டி
மழையென்று
ஆறுதல் சொல்கிறது மனசு!