மறந்தாய்
தண்ணீரில்
விழுந்த கல் ஆனேன்
தரையில்
துடிக்கும் மீன் ஆனேன்
செடியில்
உதிர்ந்த பூ ஆனேன்
நீ என்னை
மறுத்த போது அல்ல
"மறந்த போது"...
தண்ணீரில்
விழுந்த கல் ஆனேன்
தரையில்
துடிக்கும் மீன் ஆனேன்
செடியில்
உதிர்ந்த பூ ஆனேன்
நீ என்னை
மறுத்த போது அல்ல
"மறந்த போது"...