சிவப்புதான் எனக்குப் பிடிச்ச கலர்

சிவப்பு
சிவப்பு ஆப்பிள்,
சிவப்பு முள்ளங்கி,
சிவப்பு முட்டைகோஸ்!
சிவப்பு
சிவப்பு ரோஜாக்கள்,
சிவப்பு ஆடைகள்,
சிவப்பு இரத்தம்!
சிவப்பு
சிவப்புதான்!
சிவப்புதான் பிடிச்ச கலர்!
சிவப்புதான் எனக்குப் பிடிச்ச கலர்!
ஏனென்றால்,
என் அம்மா,
என் மனைவி,
என் மகள் சிவப்பு!