நட்பு
நட்பில் ஒன்றுமில்லை
நட்பை தாண்டி ஒன்றுமில்லை
நட்பை சந்தேகித்தால் நட்பு உடையுமே
என்பதே என் கவலை ....
நேசிக்கும் நட்புக்கு
பாலினம் கிடையாது
பாலினம் பார்த்து பழகிட
நட்பில் காதல் கிடையாது...
காணும் கண்ணும் பிழை செய்யலாம்
காணும் நோக்கம் பிழையாகலாம்
எங்கள் மனதில் இல்லை நஞ்சு
தயவு செய்து பிரிகாதிர்கள்
என கேட்கிறேன் கெஞ்சி
மனதிற்கு கட்டுப்படும்
நட்புக்கும் கற்பு உண்டு
மானம் போகுமென்றால்
உயிரை விட தயங்காது .