செய்யும் தொழில்

நீ செய்யும்
தொழிலில்
உண்மை
இல்லை என்றால்....
உன்
வாழ்க்கையே
பொய்
ஆகிவிடும் ......!

எழுதியவர் : மு.தேவராஜ் (14-Sep-14, 10:04 am)
Tanglish : seiyum tholil
பார்வை : 67

மேலே