நீங்கா அலைகள்

சிறு பயணத்தில்
புத்தகம் புரட்டும்
நிமிடங்களில் நகர்ந்து போகிறது
குழந்தையின் புன்னகையோடு
அதன் அழகு அலை

எழுதியவர் : அரிஷ்டநேமி (14-Sep-14, 10:52 am)
Tanglish : neengaa alaigal
பார்வை : 199

மேலே