கடி
எப்படியோ..?
வலிக்காமல் கடிக்கின்றாய்
பேனாவை..
வலிக்குமோ
என்ற பதற்றத்தில் நான்..
பேனாவுக்கல்ல..
உன் பற்களுக்கு..
எப்படியோ..?
வலிக்காமல் கடிக்கின்றாய்
பேனாவை..
வலிக்குமோ
என்ற பதற்றத்தில் நான்..
பேனாவுக்கல்ல..
உன் பற்களுக்கு..