சாயம்

என் சாயம் வெளுத்தது..

என் நண்பர்கள்
மத்தியில்..

அழகே..
தயவுசெய்து

இனி
உதட்டுச்சாயம் பூசாதே..

எழுதியவர் : இரா இரஞ்சித் (14-Sep-14, 10:35 am)
Tanglish : saayam
பார்வை : 113

மேலே