வாடாத பூ

பூ
இன்று
வாட வில்லை.....!
உன்
கூந்தலில்
இருப்பதால்.....!

எழுதியவர் : மு.தேவராஜ் (14-Sep-14, 10:29 am)
Tanglish : vadatha poo
பார்வை : 97

மேலே