ஒரு காதல் பயணம்

ஒரு காதல் பயணம்
கவிதையின் மரணம்
மனங்கள் உருகும்
கண்கள் கலங்கும்

பார்வையில் பேச தொடங்கி
மனங்கள் பரிமாற
என் தெருவோரம் நான்
வசிக்க தொடங்கிவிட்டேன்
அவள் வருகையை எதிர்பார்த்து

சில நாள் ஏமாற்றம்
சில நாள் குதூகலம்
என் வானில் அவள் வெண்ணிலா
என கவிதை உளறினேன்
இரவு பகலா ???????

எழுதியவர் : ருத்ரன் (14-Sep-14, 7:13 pm)
Tanglish : oru kaadhal payanam
பார்வை : 94

மேலே