அன்று - இன்று

உன்னை,

சந்தித்ததை நினைத்து,
சிந்தித்துகொண்டிருந்தேன் அன்று !

சிந்த்திததை நினைத்து,
சிரித்துக்கொண்டிருக்கிறேன் இன்று !

எழுதியவர் : s . s (14-Sep-14, 7:44 pm)
பார்வை : 444

மேலே