சுகம்

கண்ணீரும் கூட சுகமாகத்தான் இருக்கிறது,
உனக்காக அழும் போதும்,
உன்னை நினைத்து அழும்போதும்.......;

எழுதியவர் : இலக்கியா.மு (15-Sep-14, 2:19 pm)
Tanglish : sugam
பார்வை : 80

மேலே