துண்டும் துண்டும்
இன்றுதான் கண்டறிந்தேன்
அரசியல்வாதி ஏன்தோளில்
துண்டு போடுகிறான் என்று...
செய்யும் வேலையை
சைகையால் காட்டும்
அவன் பெருந்தன்மை
புரிந்து கொண்டேன்
நாட்டைத் துண்டு
போடுபவன் நானென்று
காட்டும் கருத்தைத்
தெரிந்து கொண்டேன்
இன்றுதான் கண்டறிந்தேன்
அரசியல்வாதி ஏன்தோளில்
துண்டு போடுகிறான் என்று...
செய்யும் வேலையை
சைகையால் காட்டும்
அவன் பெருந்தன்மை
புரிந்து கொண்டேன்
நாட்டைத் துண்டு
போடுபவன் நானென்று
காட்டும் கருத்தைத்
தெரிந்து கொண்டேன்