இறைவா

இறைவா! இறைவா!இறைவா!
இருள் நீங்கிட ஒளி நிறைந்திட
வா! வா!வா!
தேடாத இடமெல்லாம் தேடி அலைகின்றேன்
பாடாத இடமெல்லாம் பாடித் திரிகின்றேன்
பாவி நான் நின்னருளை
பெருவதற்கரு கதை இல்லையோ? நின்
பாதம் பணிகின்றேன் – என்
கரம் தனை தூக்கி
காத்திட வருவாயோ? – ருன்
பாதக் கமலந்தன்னை பணிகின்றேன் – எனைக் காக்க
பறந்தோடி வருவாயோ?.....
என் இறைவா...

எழுதியவர் : மாரியம்மா (15-Sep-14, 7:00 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : iraivaa
பார்வை : 324

மேலே