இறைவா

இறைவா! உன்னை
ஒன்று கேட்பேன் – அதை
உடனே தர வேண்டும்
எதையும் தாங்கும்
இதயம் ஒன்றை
எப்பொதும் பெற வேண்டும் – அதை
இப்போதே தர வேண்டும் - இறைவா!

எழுதியவர் : மாரியம்மா (15-Sep-14, 7:02 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : iraivaa
பார்வை : 333

மேலே