இன்னும் நான் கொஞ்சம் அழகாய் தெரிவதால்
கண்ணாடி பார்ப்பதில்லை
உன்னை பார்த்த நாள் முதலாய் நான்...
ஏன் தெரியுமா?
உன் இருவிழி கருவிழிக்குள்
இன்னும் நான் கொஞ்சம் அழகாய் தெரிவதால்....
கண்ணாடி பார்ப்பதில்லை
உன்னை பார்த்த நாள் முதலாய் நான்...
ஏன் தெரியுமா?
உன் இருவிழி கருவிழிக்குள்
இன்னும் நான் கொஞ்சம் அழகாய் தெரிவதால்....