மன்னித்து விடு

அடிக்கடி எதையாவது செய்து விட்டு
எல்லா தவறுகளுக்கும்
நீ என்னிடம் மன்னிப்பு கேட்கிறாய்...
அதன் பலம் என்னவென்று புரியாமல்
ஒரே முறை நான் கேட்கிறேன் அதே மன்னிப்பை...
என்னை மறந்து மன்னித்து விடு...

எழுதியவர் : priyaraj (15-Sep-14, 8:38 pm)
சேர்த்தது : ப்ரியா raj
Tanglish : mannithu vidu
பார்வை : 157

மேலே