பார்வை

சற்று பார்த்தாலே
மின்னல் வேகத்தில்
சட்டென பூத்து விடுவேன் !!

இப்படி
உற்று பார்த்து
மெல்லிய புன்னகையை வீசினால்
என் மனம்
மின்னல் வேகத்தில்
பட பட வென
பட்டாம் பூச்சியை
போல் பறக்குமடா !!

சட்டென்று திரும்பி விடாதே
சற்றும் அசையாதடா
என் நாழிகை !!

எழுதியவர் : யாதிதா (16-Sep-14, 12:06 pm)
Tanglish : parvai
பார்வை : 114

மேலே