தேடல்

வருகைப்பதிவேட்டில் - என்
வருகையை பதிவு செய்யும் முன் தேடினேன்
என்னவள் வந்துவிட்டாளா என்று..!

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (17-Sep-14, 12:10 pm)
Tanglish : thedal
பார்வை : 66

மேலே