எழுத்து

என்ன எழுத...?
யோசனை ஏதும் இல்லை...
அதற்காக..
எதை எதையோ
எழுதப் போவதும் இல்லை..
கன்னத்தில் கை வைத்து
எழுதுவதை விட..
எண்ணதில் வந்ததை
எழுதுகிறேன்....
எழுதிப் பழக்கம் இல்லை...
என்றாலும்..
பழகிக்கொள்ளவாவது
எழுதத்தான் போகின்றேன்
எதாவது..
கண்டிப்பாக எதையோ அல்ல...