ஏனோ காரணம் மட்டும் தெரியவில்லை ஜென்னி

என் வார்த்தையில்
.........கோபத்தை புரிந்து கொண்ட உனக்கு
என் கண்களின்
.........காதல் மட்டும் ஏன் புரியவில்லை
ஏனோ
.........அதன் காரணம் மட்டும் தெரியவில்லை ..!
என் வார்த்தையில்
.........கோபத்தை புரிந்து கொண்ட உனக்கு
என் கண்களின்
.........காதல் மட்டும் ஏன் புரியவில்லை
ஏனோ
.........அதன் காரணம் மட்டும் தெரியவில்லை ..!