ஆணை கூட்டம்..!!!!!!!!

ஆணை வரும் பின்னே..
மணி ஓசை வரும் முன்னே...
அது அப்போது

ஆணை ஊருக்குள் வரும் முன்னே..
செய்தித்தாளில் வரும் பின்னே...
இது இப்போது

அசைந்துன்னும் ஆணை கூட்டம் போய்
அராஜகம் செய்யும் ஆணை கூட்டம்
என்று ஆயிற்றோ..!!

அவை நம்மிடத்தில் நுழையவில்லை
சுந்தரவன காட்டை,சுயநலத்தினால்
சூறையாடி நிலமாக மாற்றியது யார்.?

அவைகளுக்கு பேச தெரிந்தால்
சொல்லிவிடும், நீங்கள் ஆண்டு ,
அனுபவிக்கும் இடம்
எங்களுடையது என்று..,

அந்த இனத்திலும் சில ...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கள்
இருக்கத்தான் செய்கின்றன..,!
தங்கள் தன்மானத்தை காப்பாற்ற
அடிகடி வந்து எச்சரிக்கை செய்கின்றன

அதன் இடத்தை பிடித்துகொண்டு
போ...போ...என வேரட்டினால்
எங்கு போகும்..?

ஆறரிவு பெற்றவன் மனிதன் என்றாலும்
அவைகள் விட்டு கொடுத்து செல்கின்றன
காடு என்ற பெயரை மட்டும்
வைத்த இடத்திற்கே ..

மனிதா தயவு சித்து காட்டை அளிக்காதே..

எழுதியவர் : இன்பா (26-Mar-11, 1:27 am)
பார்வை : 474

மேலே