மன்னாதி மன்னா

வழக்கமாக சிங்கத்தைப் பார்த்து மன்னர் தான் தலை தெறிக்க ஓடுவார்,
ஆனால் பாருங்கள், இன்று, சிங்கம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிட்டதாம்
அது எப்படி????

அதுவா? போதையில் மன்னர் அந்தப்புரம் என்று நினைத்து சிங்கக்குகைக்குள்
சென்றுவிட்டாராம்

அடப்பாவி!!!!!!!!!!!

எழுதியவர் : (18-Sep-14, 4:02 pm)
Tanglish : Mannathi mannaa
பார்வை : 271

சிறந்த நகைச்சுவைகள்

மேலே