ஒருவழிப் பாதை-நகைச் சுவை

நோயாளி :டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?

டாக்டர் :அதனாலே என்ன ?

நோயாளி :மேலே போகும் ஒரு வழிப் பாதைன்னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?

எழுதியவர் : (19-Sep-14, 1:16 am)
பார்வை : 331

மேலே