கல கல கடம்பத்தூர் GANG

எதார்த்தமான உறவிது
எதையும் எதிர் பார்க்காத உறவிது
தோல்விக்கும் TREAT கேட்கும்
வெற்றிக்கும் TREAT கேட்கும்
கையில் பணம் இல்லை என்றாலும்
பந்தாவாக ஒரு GANG இருக்கும்
நேசிப்புக்கு குறைவில்லை
நடிப்புக்கு இங்கு இடமே இல்லை
படிப்பென்ற பேச்சில்லை
பட்டிமன்றம் மட்டுமுண்டு
வெட்டியான பேச்சுகளையும்
வேலையின்றி விவாதிக்கும்
தீர்ப்பு என்று வந்து விட்டால்
நிச்சயம் இங்கு "பொய்மையே" வெல்லும் ......................