மறந்துவிடு
மறந்துவிடு என்றுசொன்ன
மறுகணமே இறந்திருப்பேன்...
ஆனால்...!
உன் நினைவுகள் கேட்டது.,
உன்னுடன் சேர்த்து
என்னயும் கொல்லப்போகிறாயா?
இறக்கவில்ஐ
இருக்கிறேன்...உயிரோடல்ல...
உன்...நினைவோடு மட்டும்...!
மறந்துவிடு என்றுசொன்ன
மறுகணமே இறந்திருப்பேன்...
ஆனால்...!
உன் நினைவுகள் கேட்டது.,
உன்னுடன் சேர்த்து
என்னயும் கொல்லப்போகிறாயா?
இறக்கவில்ஐ
இருக்கிறேன்...உயிரோடல்ல...
உன்...நினைவோடு மட்டும்...!