நல்ல காதலை புரிந்து நேசி

இந்த காதலிலும் ஏமாற்றுபவரையே அதிகம் நேசிக்கும் பெண்களுக்கு என்னை போன்றோரின் உண்மையான அன்பு அதிகம் தெரிவதில்லை அப்படி தெரிந்திருந்தால் பல இதயங்கள் வாடாது சவைதேடி ஓடாது

எழுதியவர் : ரவி.சு (19-Sep-14, 8:58 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 400

மேலே