பிரசவம்

குளிச்சியான மழை
சூடான ஒரு காபி
அமைதியான தனிமை

இதோ
இன்னும் சற்று நேரத்தில்
பிரசவித்து விடும்
என் கவிதை

எழுதியவர் : இரா.இரஞ்சித் (19-Sep-14, 11:22 am)
Tanglish : pirasavam
பார்வை : 1140

மேலே