பூவே

உன்னை பூ என்றேன்
பொய் சொல்கிறாய்
என்றாய்
நான் சொன்னது
உண்மை என்று
நிரூபித்து விட்டது
உன் மீது அமர்ந்த
பட்டாம்பூச்சி.........

எழுதியவர் : farmija (19-Sep-14, 4:03 pm)
Tanglish : poove
பார்வை : 117

மேலே