இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
10 வருட சிறை தண்டனை.
ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் இரு பெண்கள்.
தண்டனைக் காலம் முடிந்ததும் வெளியே வந்து, பிரிந்து செல்லும் நேரம்.
அப்போது, ஒருத்தி சொன்னாள்,
"உன்கிட்ட ஒரு விசயத்தை சொல்ல மறந்துட்டேன் ...
வீட்டுக்கு போனதும் போன் பண்ணி சொல்றேன் ... பை"
கருத்து: இன்னும் இருபது வருஷத்துக்கு உள்ளே அடைச்சிருந்தாலும் தீராது இவர்கள் பேச்சு