ரோகனா ரோஹனா
![](https://eluthu.com/images/loading.gif)
உங்க பையன் பேரு என்னய்யா?
ரோகன் –ன்னு வச்சிருக்கோமுங்க.
சரியா சொல்லுய்யா ரோகனா? ரோஹனா?
அட ஒரு சினிமாவ்லெ ஒரு பையன்ன ரோகன் –ன்னு கூப்பிடுவாங்க. எங்ளுக்கு அந்தப் பேரு பிடிச்சிருந்துச்சுங்க.
எங்க பையனுக்கு அந்தப் பேர வச்சிட்டமுங்க. நாங்க ரோகன்னும் கூப்டுவோம் ரோஹன்னும் கூப்டுவோம்ங்க.
அந்தப் பேருக்கு என்னய்யா அர்த்தம்?
அதெல்லாம் யாருக்குங்க தெரியுமுங்க?
ஏய்யா நீங்க பெத்த செல்லப் பிள்ளைக்கு அர்த்தம் தெரியாம பேரு வைக்கறதா?
சரி நா சொல்றன் தெரிஞ்சுக்கய்யா. ரோகன்(Rogan) –ன்னா உலோகங்களுக்கான பூச்சு (பாலிஷ், வார்னிஷ்). பளபளப்பானன்னு அர்த்தம்.
ரோஹன் (Rohan) –ன்னு சொன்னா மருந்து, உயர்ந்து செல்லல், மேலேறுதல், குணப்படுத்தக் கூடிய, சிவப்பான, சிவப்பு முடியுடையன்னு பல அர்த்தங்கள். மலையாளத்லே ரோகம் –ன்னா நோய்-ன்னு அர்த்தம். நாம கண் நோய் –ன்னு சொல்றத அவுங்க கண்ணு ரோகம் –ன்னு சொல்லுவாங்க.
Rogan = LACQUER உலோகங்களுக்கான பூச்சு
The pots have beautiful lacquer work.
POLISH (Noun)
In Sanskrit the meaning of the name Rohan is: Ascending.
; healing, medicine "red-haired, red;