காதல் முத்தத்தை

எதிர்ப்பார்த்து
ஏங்குகிறது
என் மனம்
உன்னை பற்றிய
என் க "விதைகளுக்கு"
நீ தரும் காதல்
முத்தத்தை....

எழுதியவர் : priyaraj (19-Sep-14, 7:19 pm)
சேர்த்தது : ப்ரியா raj
Tanglish : kaadhal muthaththai
பார்வை : 61

மேலே