வரம்

உனை தொட்டு பேசும் உரிமை
எனக்கு தான் வாய்க்கவில்லை..
போனால் போகட்டும்
என் அலைபேசியின்
டச் ஸ்க்ரீனுக்காவது..
கொஞ்சம் அனுமதி கொடு..!

எழுதியவர் : கவி பாரதி (19-Sep-14, 8:25 pm)
Tanglish : varam
பார்வை : 70

மேலே