மாட்டிக்கொண்டேன்

பூக்களை பறிக்க போன
இடத்தில் மாட்டிக்கொண்டேன் ................
பூ வேலியில் என்று நினைத்தேன் -இப்பதான்
தெரியுது அது பூவேலி இல்லை -உன்
.....................சட்டை பட்டின் என்று .............
பூக்களை பறிக்க போன
இடத்தில் மாட்டிக்கொண்டேன் ................
பூ வேலியில் என்று நினைத்தேன் -இப்பதான்
தெரியுது அது பூவேலி இல்லை -உன்
.....................சட்டை பட்டின் என்று .............