பொருந்தாப் பட்டங்கள்

புரட்சிக் கருத்தை பரப்பியய எம்ஜிஆர்

புரட்சி நடிகராய்ப் போற்றப் பட்டார்

நடிப்பின் சிகரமாய் வாழ்ந்த சிவாஜி

நடிகர் திலகமெனும் சிறப்பினைப் பெற்றார்

நடிப்புக்குப் பொருந்தாப் பட்டங்கள் எல்லாம

இன்றைய நடிகர் சிலருக்கு ஏனோ

எழுதியவர் : மலர் (19-Sep-14, 11:47 pm)
பார்வை : 299

மேலே