கணினியில் மூச்சுக் காற்றை உணரும் கருவி

என் கணினியில்
மூச்சுக் காற்றை உணரும் கருவி
பொருத்தப்பட்டிருக்க
வேண்டும்!

ஏனென்றால்,

மூன்று கோப்பைக்கு மேல்
மதுவருந்தி விட்டு
எதையும் பதியக் கூடாதென்று
சொல்லிவிடும்!

உட்கப் படாஅர்; ஒளியிழப்பர், எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டொழுகு வார். 921 கள்ளுண்ணாமை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-14, 6:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 97

மேலே