சேகுவேராவின் சுருட்டு

விடுதலை வேட்கையை விதைத்துச் சென்றது

ஒவ்வொரு புகைப்பிலும்

விட்டுசென்ற சாம்பல்.....

எழுதியவர் : ராஜேஷ் (20-Sep-14, 8:00 pm)
பார்வை : 1300

மேலே