கண்டம்

தண்ணீரில் கண்டம்
என்றார்கள் அவர்களுக்கு
தெரியவில்லை கண்ணீரில்
கண்டம் எனக்கு என்பது....

எழுதியவர் : உ மா (20-Sep-14, 11:57 pm)
சேர்த்தது : umauma
Tanglish : kandam
பார்வை : 265

மேலே