உன்னால் முடியுமா

" நிஜம் நீயென நம்பி...

" நினைவெல்லாம் நானெனும்...

" சொந்தங்களை விடுத்து....

" நேசமே பெரிதென..

" நீயிருக்குமிடம் வந்தேன்...

" நான் தொடரும் நீ...

" நெருப்பா? நீரா?

" நெருப்பென்றால் எரியவும்...

" நீரென்றால் மூழ்கவும்...

" நான் தயார் தான்...

" உன்னால் முடியுமா?

எழுதியவர் : (22-Sep-14, 12:49 am)
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே