என் காதலியே
'உன்னைவிட்டு விலக என்னால் எப்படியடி முடியும்?
நிச்சயம் யாருடன் வேண்டுமானாலும் நடக்கட்டும்...
உன் கழுத்தில் தாலி கட்டுவது இதோ
உன்னைச் சுமந்த இந்த கைகள் தான்....
சூரியன் உதிப்பதில் மாற்றம் வந்தாலும்....
எனது சூழுரையில் மாற்றிமிருக்காதடிப் பெண்ணே......'