காமம்

மூக்கு சளியை
மூத்திர குழாயில் வரச்செய்யும்
விருப்ப முயற்சி
மூளையின் அதிர்ச்சி
வீண் அயர்ச்சி!

எழுதியவர் : கானல் நீர் (22-Sep-14, 5:24 am)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : kamam
பார்வை : 111

மேலே