நிலா

எத்தனை முறை கரைந்தாலும்
அழகு குறையாதவள்
பிறை நிலா!!!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (23-Sep-14, 10:51 am)
Tanglish : nila
பார்வை : 545

மேலே