மிஸ் யு டா அண்ணா

தாய் கொடுத்த வரம் அல்ல
கடவுள் கொடுத்த வரம் அவன்

உடன் இருந்தாலும்
உடன் இல்லை என்றாலும்
உள்ளத்தில் சுமப்பவன்
உள்ளங்கையில் தாங்குபவன்
உடன் பிறவா அண்ணன்

எழுதியவர் : யாதிதா (23-Sep-14, 2:44 pm)
Tanglish : Miss you taa ANNAA
பார்வை : 4078

மேலே