நடை வண்டி

பாத யாத்திரை செல்லும் -ஒரு
பக்தை போல் உன் பின்னே
நடந்து வர ஆசை -உன் மீசையை பிடித்து !!!!!!!!!

எழுதியவர் : chopra (23-Sep-14, 4:14 pm)
Tanglish : nadai vandi
பார்வை : 162

மேலே